Documentaries

UNKNOWN STALINGRAD


This is a 48 minute documentry


Streaming address : www.mcmediacorp.com/live

இரண்டாம் உலகப்போரில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய பெரும் அலை இந்த ஸ்டாலின்கிராட் போர். அதை அழகாக ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் Anastasia Shkitina. இரசிய மொழியில் தயாரிக்கப்பட்ட 48 நிமிட ஆவணப்படம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்தியாவில் இந்த ஆவணப்படத்தை முதன்முதலில் Mcmediacorp ஒளிபரப்புவதில் பெருமை கொள்கிறது.

” />

Gordian At the Sea – Glances with Glitches

Voices of Children from Ecologically fragile Coast of Southern India- Children’s Speech for UNHRC Meeting – 2018